2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

இ.தொ.காவினருடன் சந்திப்பு…

Editorial   / 2021 ஒக்டோபர் 05 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான  பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான்,  ஜீவன் தொண்டமான்  மற்றும் கெளரவ ராமேஷ்வரன் ஆகியோர் இந்திய வெளியுறவு செயலாளர்   ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே  இருவரையும் இலங்கையிலுள்ள இந்திய இல்லத்தில் சந்தித்தனர்.

இச் சந்திப்பின் போது இந்திய அரசின் நிதியுதவியுடன்  இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும்  அபிருத்தி திட்டங்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நிலை குறித்து கலந்துரையாடப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .