Menaka Mookandi / 2011 ஏப்ரல் 05 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இலங்கை மற்றும் இந்தியாவின் முன்னணி கைப்பணி வடிவமைப்பாளர்களின் பங்குபற்றலுடன் தேசிய அருங்கலைகள் பேரவையின் ஏற்பாட்டில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இணைந்து கைப்பணிப் பொருட்கள் கண்காட்சியும் விற்பனையினையும் இன்று ஆரம்பித்து வைத்தது.
கொழும்பு- கலாபவனில் ஆரம்பிக்கப்பட்ட இக்கண்காட்சி, எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றை ஆரம்ப நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா மற்றும் பிரபலங்கள் கலந்துகொண்டு அரும்பொருட்களைப் பார்வையிடுவதை படங்களில் காணலாம். PIx By:- Indrarathna Balasooriya
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
32 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
2 hours ago