2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

நாத்தாண்டியா நகர் நீரில் மூழ்கியது

Editorial   / 2020 செப்டெம்பர் 09 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிரான் பிரியங்கர

​எமில்டன் ஆறு பெருக்கெடுத்ததால், நாத்தாண்டியா நகரின் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இவ்வாறு வௌ்ளம் பெருக்கெடுத்ததால், அப்பகுதியிலுள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள், வீதிகள் என்பன நீரில் மூழ்கியுள்ளதுடன், தாழ் நிலப் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளனவென, புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

வீதிகளிலுள்ள நீர் வடிந்தோடாமையால், போக்குவரத்து நடவடிக்கையை முன்னெடுப்பதில், பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .