2022 ஜூலை 06, புதன்கிழமை

விமானப்படை சேவா வனிதா பிரிவினால் நன்கொடை

J.A. George   / 2021 ஒக்டோபர் 02 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரினால்  சீமாட்டி ரிஜ்வே  சிறுவர் வைத்திசாலைக்கு ஒரு மில்லியன் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது.

உலக சிறுவர்  முன்னிட்டு இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் "சிறு இதயம் '' எனும் ( Little Heart ) வேலை திட்டத்தின்கீழ்  ஒரு மில்லியன் ரூபாய் பணம் கொழும்பு சீமாட்டி ரிஜ்வே  சிறுவர் வைத்தியசாலைக்கு நன்கொடையாக  வழங்கப்பட்டது.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு  இந்த திட்டம் விமானப்படை சேவா பிரிவின் தலைவி திருமதி. சார்மினி பத்திரனவால் சீமாட்டி ரிஜ்வே  சிறுவர் வைத்திசாலையின் அபிவிருத்திக்காக இந்த பணத்தொகை வைத்தியசாலையின் "சிறு இதயம் '' எனும் ( Little Heart ) வேலை திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர். துமிந்த சமரசிங்கவிடம் வழங்கிவைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .