Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 செப்டெம்பர் 28 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
கொவிட் 19 கெடுபிடி தளர்த்தப்பட்டு மீண்டும் வழமைபோன்று பாடசாலைகள் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில், புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் வார இறுதி நாட்களில் மாணவர்களின் பயிற்சிக்காக, கால்ப்பந்தாட்ட பயிற்சிகள் ஆரம்பமாகியுள்ளன.
கொவிட் 19 கெடுபிடியுடன் மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகள் கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்துக்கு ஏற்ப இடை நிறுத்தப்பட்டிருந்தன..
எனினும், கொவிட் 19 கெடுபிடி தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த பயிற்சிகள் மீள ஆரம்பமாகியுள்ளன.
பாடசாலையின் உடற்கல்வி போதனாசிரியர் எம்.எப்.எம்.ஹுமாயூனின் வழிப்படுத்தலில் பயிற்சிகள் ஆரம்பமாகியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .