2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

குமிழ் வருவதைக் கண்டு அலறிய சிறுமி

Editorial   / 2021 நவம்பர் 28 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரியங்கர ஜயசிங்ஹ

எட்டுவயதான சிறுமியின் சமயோசித்தால் ஏற்படவிருந்த காஸ் சிலிண்டர் வெடிப்பு, தவிர்க்கப்பட்ட சம்பவமொன்று புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் மற்றுமோர் அறையில் வைக்கப்பட்டிருந்த மேலதிக காஸ் சிலிண்டரில்    இருந்து குமிழ் வருவதை அவதானித்த, எட்டுவயதான சிறுமி அலரியடித்துக்கொண்டு, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

  விரைந்து செயற்பட்ட பெற்றோர், காஸ் சிலிண்டரை வீட்டுக்குள்ளிருந்து வெளியே உடனடியாக அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால், ஏற்படவிருந்த பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .