2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

பெண் கிராம உத்தியோகத்தருக்கு பாலியல் அச்சுறுத்தல்

S. Shivany   / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண் கிராம உத்தியோகத்தருக்கு, தொலைபேசி ஊடாக பாலியல் அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும்,   கற்பிட்டி  பிரதேச செயலாளருக்கு எதிராக,  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, புத்தளம் மாவட்டச் செயலகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம்  கோரிக்கை விடுத்துள்ளதாக, கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் புத்தளம் மாவட்ட தலைவர் சமன் பாலசூரிய தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .