2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

தனுசு

Editorial   / 2021 செப்டெம்பர் 13 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள்.  உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் விவாதம் வரக்கூடும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X