2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

வௌ்ளவத்தையில் கொரோனா தொற்று கூடியது

Editorial   / 2021 ஜூன் 17 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தையில், இன்று (17) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 73 ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில், கொழும்பு நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 177 ஆகும்.

 1. நாரஹேன்பிட்டிய, ​பொரளை- தலா 20
 2. மட்டக்குளிய- 14
 3. கறுவாத்தோட்ட பகுதி -08
 4. புளுமெண்டல், தெமட்டகொடை-தலா 07
 5. கிராண்ட்பாஸ், புதுக்கடை- தலா 05
 6. மருதானை, கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி- தலா 03
 7. கோட்டை-03
 8. பம்பலப்பிட்டிய-02
 9. புறக்கோட்டை -01
 10. கொட்டாஞ்சேனை-13

கொழும்பு மவாட்டத்தில் ஏனைய இடங்களில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

 1. அவிசாவளை-96
 2. பாதுக்கை-47
 3. பிலியந்தலை-33
 4. ஹோமாகம-18
 5. கொஸ்கம, கல்கிஸை, வெல்லம்பிட்டி- தலா 15
 6. ஹங்வெல்ல-14

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .