Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Johnsan Bastiampillai / 2020 நவம்பர் 18 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
2021க்கான பட்ஜெட்டுக்கான முன்மொழிவுகள், பங்குச்சந்தை சமகால போக்குகள் தொடர்பான தமிழ் மொழி மூலமான இணைய வழி (ZOOM) கருத்தரங்கு, எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மாலை 6.30 தொடக்கம் இரவு 8.00 மணி வரை நடைபெறவுள்ளது.
கொழும்பு, பங்குப்பரிவர்த்தனையின் யாழ்ப்பாணக் கிளையால் இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கருத்தரங்கில் துறைசார் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு, 2021 பட்ஜெட், முன்மொழியப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் தொடர்பான விளக்கங்களை வழங்கவுள்ளனர்.
பதிவுக் கட்டணமாக 1,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், இக்கருத்தரங்கில் பங்குபற்ற ஆர்வமுடையவர்கள் 0777105205 / 0212221455 ஆகிய அலைபேசி/ தொலைபேசி இலக்கங்களின் ஊடாக, முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 May 2025
11 May 2025
11 May 2025