2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

வாழைச்சேனையில் பூ இல்லா வாழைக் குலை

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனையில் வாழை மரம் ஒன்றில் வாழைப்பூ வராமலே காய் காய்த்துள்ள வினோத சம்பவமொன்று அண்மையில்  இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை கல்குடா வீதியில் வசிக்கும் தம்பிராசா திருஞானசெல்வம் என்பவரின் வீட்டுத் தோட்டத்திலேயே இவ்வாறு  வாழைப்பூ இல்லாமல் வாழை குலை போட்டுள்ளது.

இந்நிலையில்  குறித்த வாழை மரத்தை அப்பிரதேச மக்கள் பலரும் பார்வையிட்டுச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .