2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

உண்மையை துப்பிய தாத்தாவின் தொட்டி

Ilango Bharathy   / 2021 ஜூன் 11 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

1982ஆம் ஆண்டு காணாமல்போன ஒரு பெண்ணின் உடற்பாகங்கள், 37 வருடங்களுக்குப் பின்னர், ஒரு கழிவு நீர் தாங்கியிலிருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் பிரித்தானியாவில் கெம்ப்ஸி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் ‘பிரெண்டா என்ற குறித்த பெண்ணைக் கொலைசெய்து கழிவு நீர் தொட்டிக்குள் மறைத்து வைத்த  குற்றச்சாட்டில் அப்பெண்ணின் கணவர் டேவிட் வெனபல்ஸ் என்பவரை(88) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருவதாகக் கூறப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .