2022 ஜூலை 02, சனிக்கிழமை

வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு கடும் சேதம்

Freelancer   / 2022 மே 20 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - தீத்தக்கரை பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக தீத்தக்கரை, வேளாங்கண்ணி மாதா கோயில் சேதமடைந்துள்ளது.

குறித்த ஆலயத்தில், கட்டுமான பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில், இன்று காலை வீசிய கடும் காற்றினால் ஆலயத்தின் கட்டிடத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .