2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் ’சமுர்த்தி சௌபாக்கியா வாரம்’ ஆரம்பம்

Niroshini   / 2021 செப்டெம்பர் 30 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றொசேரியன் லெம்பட்

நாடு பூராகவும் சமுர்த்தி சௌபாக்கியா வாரத்தின் 3ஆம் கட்ட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வேலைத்திட்டம், நேற்று (29), மன்னார் மாவட்டத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதன் போது, மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 47 பயனாளிகளுக்கு வீட்டுத்திட்டத்துக்கான காசோலை, வீட்டு தோட்டத்துக்கான தென்னங்கண்று வழங்கப்பட்டதுடன, சமுர்த்தி சங்கத்தைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .