2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Niroshini   / 2021 ஒக்டோபர் 14 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், செந்தூரன் பிரதீபன்

கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லையடி பகுதியில், இன்று (14) பகல் .30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த இருவரும் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் இருந்து யாழப்பாணத்தை நோக்கி பயணித்த ஓட்டோவை, யாழ்ப்பாணத்தில் இருந்து மின்கம்பங்கள் ஏற்றிவந்த வாகனம் மோதியுள்ளது.

இதன்போது, ஓட்டோவில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .