2021 ஜூலை 28, புதன்கிழமை

பண்ணை விவகாரம்: ’விளக்கம் கோரியுள்ளேன்’

Niroshini   / 2021 ஜூன் 21 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - இலுப்பைக்கடவை பகுதியில் அமைக்கப்பட்ட பண்ணைகளுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பது தொடர்பாக விளக்கம் கோரி, உரிய திணைக்களங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்டச் செயலாளர் நந்தினி ஸ்டான்லி டி மெல் தெரிவித்தார்.

அத்துடன்,  விவரங்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர், இது தொடர்பான மேலதிக நடவடிக்கை மேற்கொள்வதாகவும், அவர் கூறினார்.

இலுப்பைக்கடவை பகுதியில் அமைக்கப்பட்ட பண்ணைகள் தொடர்பில் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .