2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

நாயை காப்பாற்றிய லொறி குடைசாய்ந்தது

Freelancer   / 2023 மே 13 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்திற்கு முன்னால் உள்ள வீதியில் குறுக்காக சென்ற நாயை காப்பாற்றும் நோக்குடன் வாகனத்தினை திருப்ப முற்பட்ட போது வாகனம் குடைசாய்ந்ததில் இருவர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதியில் இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து இரணைப்பாலை நோக்கி சென்று கொண்டிருந்த சிறிய பட்டா  வானம் ஒன்றே விபத்துக்குள்ளாகி உள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .