Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
கிளிநொச்சியில் ஏ - 9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவச் சிப்பாயொருவர் பலியாகியுள்ளார்.
நேற்று புதன்கிழமை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சியிலிருந்து மணல் மற்றும் கற்களை ஏற்றி வந்த டிப்பர் வாகனமும்; குறித்த இராணுவச் சிப்பாயின் வாகனமும் நேருக்குநேர் மோதியே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
8 hours ago
19 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
19 Jan 2026