2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

உடற்பயிற்சியில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி மரணம்

R.Maheshwary   / 2020 நவம்பர் 26 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி, உடல் நலக்குறைவால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்துள்ளார்.

இன்று காலை காலிமுகத்திடலில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட போது, மயங்கி விழுந்ததாகவும், இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவுடன் உயிரிழந்துள்ளாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர், மிக நீண்ட நாள்களாக இதய நோய் தொடர்பில் சிகிச்சைப் பெற்று வந்தவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .