2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

தெமட்டகொடயில் 50 தொற்றாளர்கள்

Editorial   / 2020 நவம்பர் 27 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 559 தொற்றாளர்களுள் 253 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென, கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதில் ஆகக் கூடிய தொற்றாளர்கள் தெமட்டகொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாகவும் இதற்கமைய, அங்கு 50 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .