2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

சீனாவினால் மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் நன்கொடை

Editorial   / 2023 மே 23 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மீனவர்களுக்கு வழங்குவதற்கான சீன அரசாங்கம் ஒருதொகை மண்ணெண்ணை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இலங்கை முழுவதும் உள்ள 27,000 மீன்பிடி படகுகளுக்கு 4.05 மில்லியன் லீட்டர் மண்ணெண்ணெய்   பெற்றுள்ளன,

உள்நாட்டு மற்றும் வெளி சவால்களை சமாளிக்க சீன அரசாங்கத்தால் இலங்கை  மீனவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

உத்தியோகபூர்வ வைபவம், பாணந்துறை கடற்றொழில் துறைமுகத்தில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் வீ ஷென் ஹொன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X