Editorial / 2021 மே 10 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு நகர சபை எல்லைக்கு உட்பட பிரதேசங்களில், நாளை (11) கொரோனா தடுப்பூசி, எட்டு இடங்களில் ஏற்றப்படவுள்ளன.
அதன் விபரம் பின்வருமாறு…
1) பி.டீ சிறிசேன மைதானம்
2) ரொக்ஸி கார்டன் சமூக மையம்
3) விஸ்ட்வைக் மைதானம்
4) முகலன் சாலை சித்துமினா சமூக மையம்
5) கெத்தாராம விஹாரை
6) வெள்ளவத்தை எம்.ஓ.எச்
7) ஜிந்துபிட்டி மகப்பேறு இல்லம்
8) புதிய பஜார் மகப்பேறு இல்லம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .