2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

கொவிட் விழிப்புணர்வில் அளுத்கம பொலிஸார்

S. Shivany   / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 தொடர்பில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் நடவடிடிக்கையில் அளுத்கம பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கமைய, பொலிஸ் குழுவினர் அப்பகுதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் வகையில் ஸ்டிக்கர்களை வழங்கி வருகின்றனர். 

அளுத்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அசோக்க கருணாரத்னவின் வழிகாட்டலில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .