2023 ஜூன் 07, புதன்கிழமை

ரணில் வீட்டுக்குத் தீ: சஜித்தின் ஆள் சிக்கினார்

Editorial   / 2023 மார்ச் 28 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

போராட்டத்தின் போது, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சொந்த வீட்டுக்குத் தீ வைத்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், ஐக்கிய மக்கள் சக்தியின் கோட்டை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிட்டகோட்டையைச் சேர்ந்த 50 வயதான நபரே  இவ்வாறு திங்கட்கிழமை (27) அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் வீட்டுக்கு தீ வைத்தமை, சூழ்ச்சி செய்தமை, ஒத்துழைப்பு நல்கியமை, ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .