2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

PHIஅதிகாரிகள் கடமைகளிலிருந்து விலகல்

R.Maheshwary   / 2020 நவம்பர் 26 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை மற்றும் பேருவளை சுகாதார பிரிவுக்குக்கு இணைவாக கடமையாற்றும் சகல பொது சுகாதார பரிசோதகர்களும் தமது கடமைகளிலிருந்து விலகியுள்ளனர்.

இடமாற்றம் செய்யப்பட்ட வைத்தியரொருவர் மீண்டும் பேருவளை பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் கடமையாற்று வந்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்த தொழிற்சங்க செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, களுத்துறை மற்றும் பேருவளை சுகாதார வைத்திய அதிகார பிரிவில் முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .