2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

நூறு கோடி மக்களின் எழுச்சி

Editorial   / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைக்கெதிரான 100 கோடி மக்களின் எழுச்சி’  உலகெங்கும் பெப்ரவரி 14 இல் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டு இலங்கைக்கான ”100 கோடி மக்களின் எழுச்சி மட்டக்களப்பில் மிகச் சிறப்பாக நடந்துள்ளது.
‘வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்’ என்ற எழுச்சிக் குரலுடன் ஒரு மகிழ்ச்சியுடன் கூடும் அறிவூட்டல் விழாவாக மட்டக்களப்பு கல்லடிப் பழைய பாலத்தில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் உடுக்கு, பறை, மத்தளம் என்பவற்றுடனான ஆடல் பாடலுடன், ஓவியம் உள்ளிட்ட பிற கட்புல அனுபவத்துக்கான படைப்புகள் என பலவும் நிறைந்திருந்தது நம்பிக்கையும் உற்சாகமும் அளிப்பதாக இருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .