Ilango Bharathy / 2021 நவம்பர் 19 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவில் இருக்கும் கிறிஸ்துமஸ் தீவில், ஏராளமான சிவப்பு நண்டுகள் காணப்படுகின்றன.
இவ்வகை நண்டுகளின் இனப்பெருக்க காலகட்டம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் என்பதால் அவை காட்டு பகுதியிலிருந்து கடலை நோக்கி கூட்டமாக இடம்பெயர்கின்றன.

இந்நிலையில் நண்டுகளின் இனப்பெருக்கம் சிறப்பாக நடைபெற நண்டுகளுக்கான புதிய பாதையொன்றை அவுஸ்திரேலிய அரசு அமைத்துக்கொடுத்துள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago