2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

டுவிட்டரில் அறிமுகமாகும் புதிய அம்சம்

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 07 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரபல சமூக வலைத்தளமான  டுவிட்டரில், பதிவிட்ட ஒரு கருத்தில் தவறு இருந்தால் எடிட் செய்ய முடியாது. இதனால் எடிட் வசதியை விரைவில் கொண்டு வருமாறு பயனாளர்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் டுவிட்டர் பயனாளர்களின் நீண்ட கால கோரிக்கையான எடிட் பட்டன் வசதியை சோதித்து வருவதாகவும் ,விரைவில் கட்டண சந்தாதாரர்களுக்கு குறித்த வசதியை வழங்கவுள்ளதாகவுவும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா மற்றும் அமெரிக்காவில் இவ் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .