2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

ஆர்ப்பாட்ட வலயத்தில் சிறுவன் கொலை

Editorial   / 2020 ஜூன் 22 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் மிருகத்தனம், அமெரிக்கா முழுவதுமான இனப்பாகுபாடுக்கெதிரராக ஆர்ப்பாட்டம் செய்யும் செயற்பாட்டாளர்களால் நிரம்பியிருந்த ஐக்கிய அமெரிக்காவின் சியட்டில் பகுதியொன்றில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதையும், பிறிதொருவர் காயமடைந்தையும் விசாரிப்பதாக சியட்டில் பொலிஸார் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .