Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 நவம்பர் 14 , பி.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவுக்கு எதிரான மோதலில் 64 பெண்கள், சிறுவரைக் கொன்ற, யுத்தக் குற்றத்தை இளைத்த 2019 வான் தாக்குதல்களை சிரியாவில் ஐக்கிய அமெரிக்க இராணுவம் மறைத்ததாக நியூ யோர்க் டைம்ஸ் இணையத்தளம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், 16 ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள், நான்கு பொதுமக்கள் உள்ளடங்கலாக 80 பேர் கொல்லப்பட்டதாக ஐ. அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளதுடன், ஏனைய 60 பேரும் பொதுமக்களான எனத் தெரியாது எனக் குறிப்பிட்டதுடன் அவர்கள் போராளிகளாக இருக்கலாம் எனக் கூறியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .