2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

“டொய்லெட் பேப்பர் கொண்டு வாருங்கள் “-டுவிட்டர் உத்தரவு

Ilango Bharathy   / 2023 ஜனவரி 03 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரிலுள்ள டுவிட்டர் தலைமையகத்தில் தூய்மைப் பணியாளர்கள் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்காரணமாக குறித்த அலுவலகம் அலங்கோலமாகக் காட்சியளிப்பதாகவும், குறிப்பாக கழிவறைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் ஊழியர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஊழியர்களை  வீட்டிலிருந்து டொய்லட் பேப்பர்களைக்  கொண்டுவரும் படி டுவிட்டர் நிறுவனம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .