Ilango Bharathy / 2021 நவம்பர் 24 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள நெடுஞ்சாலையொன்றில் நேற்று முன்தினம் (21) பயணித்த பணம் நிரப்பப்பட்ட கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் குறித்த கனரக வாகனத்துக்குள் இருந்த நாயணத்தாள்கள் சிதறி காற்றில் பறக்கத் தொங்கின.

இதனை சற்றும் எதிர்பாராத அப்பகுதியில் பயணித்த வாகன சாரதிகள் தமது வாகனத்தை நிறுத்திவிட்டு நாணயத்தாள்களை அள்ளிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பணத்தை எடுத்துக் கொண்டிருந்தவர்களிடம்,அதனைத் திருப்பி அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பலர் பணத்தை திருப்பி அளித்த போதும் சிலர் அதனை எடுத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
22 Nov 2025
22 Nov 2025
22 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
22 Nov 2025
22 Nov 2025
22 Nov 2025