2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

நைஜீரிய தாக்குதல் ஜெட்டை வீழ்த்திய கொள்ளைக்காரர்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 20 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளைக்காரரிடமிருந்து தீவிரமான துப்பாக்கிப் பிரயோகத்தின் காரணமாக நைஜீரிய தாக்குதல் ஜெட் ஒன்று, வட மேற்கு ஸம்ஃபரா மாநிலத்தில் வீழ்ந்துள்ளது.

இந்நிலையில், ஜெட்டிலிருந்து வெளியேற்றிக் கொண்ட விமானி தப்பித்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் நடத்ததாக நைஜீரிய விமானப் படை நேற்று தெரிவித்துள்ளது.

இதன்போது ஸம்ஃபாரா-கடுனா எல்லையில் நடவடிக்கை ஒன்றின் பின்னர் ஜெட்டானது தளத்துக்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .