2021 ஜூலை 31, சனிக்கிழமை

பக்தாத் பகுதி வாக்களிப்பை மீள் எண்ணுமாறு உத்தரவு

Super User   / 2010 ஏப்ரல் 19 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக் தேர்தல் உத்தியோகத்தர்கள் பக்தாத் பகுதி வாக்களிப்பை மீள் எண்ணுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனார்.

தற்போதைய பிரதமர் நூரி மலிக்கி பக்தாத் பகுதி வாக்களிப்பை மீள் எண்ணுமாறு கேட்டுக்கொண்டதிற்கு  இனங்கவே  மீள் எண்ணும்  நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இம்மீள் எண்ணும் நடவடிக்கையினால் 325 ஆசனங்களைக் கொண்ட ஈராக் நாடளுமன்றத்தின் 68 ஆசனங்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கமுடியாதுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .