2021 ஜூலை 28, புதன்கிழமை

பேரணியை மோதிய ஓட்டுநரை சுட்ட பொலிஸார்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 20 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் அரிஸோனாவில், தொண்டு சைக்கிள் பேரணி ஒன்றில் சைக்கிளில் சென்றவர்கள் மீது பிக்-அப் ஒன்றை நபர் ஒருவர் செலுத்திய நிலையில், ஆறு பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இந்நிலையில், 35 வயதான வெள்ளையினத்தவரான குறித்த நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும், தேடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் அவரை கடையொன்றில், பின்னாலிருந்து பொலிஸார் சுட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .