2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

பைடனின் முதல் நாய் இறந்தது

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 20 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களது ஜேர்மன் ஷெப்பர்ட் சாம்ப் இறந்ததை, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், முதற் பெண்மணி ஜில் பைடனும் நேற்று அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடனுடன் வெள்ளை மாளிகையில் வசித்து வரும் இரண்டு ஜேர்மன் ஷெப்பர்ட்களில் சாம்ப் ஒன்றாகும். கடந்த 2008ஆம் ஆண்டு சாம்ப்பை ஜனாதிபதி பைடன் பெற்றிருந்தார். அப்போதே முன்னாள் ஐ. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உப ஜனாதிபதியாக பைடன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .