2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

விஞ்ஞானிகளின் வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு

Ilango Bharathy   / 2022 ஜூன் 05 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த   விஞ்ஞானிகள் சிலர்   "வலியை" உணரக்கூடிய இலத்திரனியல் தோலை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். 

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த விஞ்ஞானிகள் , ”மூளையில் இருந்து வரும் தரவுகளுக்கு பதிலளிக்கக்கூடிய பெரிய அளவிலான இலத்திரனியல் தோலை உருவாக்குவதற்கு இது முன்மாதிரியாக இருக்கும். அத்துடன் மனித உடலில் உள்ள உணர்ச்சி நியூரோன்கள் செயல்படும் விதத்தை பிரதிபலிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது ” எனத் தெரிவித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .