2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

கொரோனா பரம்பலில் மில்லியன் கணக்கானோர் மில்லியனர்களாகியுள்ளனர்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 23 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் கடந்தாண்டு ஐந்து மில்லியனுக்கும் அதிகமானோர் மில்லியனர்களாகியுள்ளனர்.

கொரோனா பரம்பல் காரணமான பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலேயே இது நிகழ்ந்துள்ளது.

பல வறியவர்கள் இன்னும் வறியவர்களாகியுள்ள நிலையில், மில்லியனர்களின் எண்ணிக்கையானது 5.2 மில்லியனால் அதிகரித்து பூகோள ரீதியில் 56.1 மில்லியனாகக் காணப்படுவதாக கிரடிட் சுய்ஸே ஆராய்ச்சி கண்டுபிடித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X