2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

நிதி பிரித்தளிப்பு: சிந்து மாகாண முதலமைச்சர் எதிர்ப்பு

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 10 , பி.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய பொருளாதார சபைக் கூட்டத்தில் நிதிகள் பிரித்தளிப்பது குறித்து கலந்தாலோசிக்கவில்லை என பாகிஸ்தானின் சிந்து மாகாண முதலமைச்சர் முராட் அலி ஷா எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

மாகணங்களுடன் கலந்தாலோசித்தே மாகாணத் திட்டங்கள் ஆரம்பிக்க வேண்டும் என செய்தியாளர் மாநாடு ஒன்றில் அலி ஷா கூறியுள்ளார்.

சிந்து மாகாணத்துக்கு 15 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய்கள் மாத்திரமே  தேசிய நெடுஞ்சாலை அதிகார சபைக்கு ஒதுக்கப்பட்டது நீதியில்லை என அலி ஷா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மாகணங்களுடன் கலந்தாலோசிக்காமல் குறைந்தளவு வீட்டுத் திட்டங்களே வழங்கப்பட்டதாகவும் அலி ஷா தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .