2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

ஐ. அமெரிக்காவுக்குத் திரும்பிய ரஷ்யத் தூதுவர்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 20 , பி.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனுக்கு, அந்நாட்டுக்கான ரஷ்யத் தூதுவர் அனடொலி அன்டொவ் திரும்பியுள்ளார்.

கலந்துரையாடல்களுக்காக இவ்வாண்டு மார்ச் மாதம் அன்டொவ் திருப்பி அழைக்கப்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கொலையாளி ஒருவர் என ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாண்டு மார்ச் மாதம் கூறியமையை அடுத்தே இந்நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .