Ilango Bharathy / 2021 நவம்பர் 17 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எகிப்தில் கி.மு 25 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சூரிய கோயிலை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எகிப்தை பார்வோன் நியூசேர் என்னும் மன்னர் கிமு 25 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்துள்ளார் எனவும் அவர் அரசர்களையும் கடவுளாகப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் இக்கோயில்களைக் கட்டியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

அந்தவகையில் இவ்வாறு கட்டப்பட்ட கோயில்களில் 3 ஆவது சூரிய கோயிலை எகிப்தில் உள்ள அபு கோரப் என்னும் பகுதியில் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
22 Jan 2026