2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

நூலகங்களுக்கு பொருத்தமான நூல்கள் பரிந்துரை

Editorial   / 2018 ஜூலை 12 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையால், நூலகங்களுக்கு பொருத்தமான நூல்களை பரிந்துரை செய்யும் திட்டத்தில் கிண்ணியா கவிஞர் ஏ.எம்.கஸ்புள்ளாவின் "விடியும் பொழுதும் விலகிடும் இருளும்" எனும் கவிதை நூலை நூலகங்களுக்கு பொருத்தமான நூலாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்நூல், கல்வி அமைச்சினால் பாடசாலை நூலகங்களுக்கு பொருத்தமான நூலிற்கான அனுமதிப் பத்திரத்தை 2017 நவம்பர் மாதம் 02ஆம்  திகதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X