Editorial / 2021 நவம்பர் 22 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரபல இளம் பாடகர் யொஹானி டி சில்வாவுக்கு அகில இலங்கை கலாசார சுற்றாடல் பாதுகாப்பு அமைப்பின் 'கலா கீர்த்தி அபிமானி' விருது வழங்கப்பட்டுள்ளது.
கலைத்துறையினூடாக இலங்கைக்கு அவர் வழங்கிய பிரபலத்தை கௌரவிக்கும் வகையில் இந்த அமைப்பு அவருக்கு இந்த கௌரவ விருதை வழங்கியுள்ளது.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025