2022 ஜூலை 07, வியாழக்கிழமை

பயிற்சிப் பட்டறை

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘உங்களது இலக்குகளை எவ்வாறு இனங்காண்பது’  என்ற தொனிப்பொருளின் கீழ், வினா விடை, சமூகப் பாடல், யோகாசனம் ஆகியவற்றை உள்ளடக்கிய பயிற்சிப் பட்டறை, இலக்கம் 502/1ஏ, காலி வீதி, கொழும்பு 3 எனும் முகவரியிலுள்ள சிந்தி சங்கத்தில், செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி, காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது.   

சுவாமி பார்த்தசாரதியின் சீடர் உமயால் வேனுகோபாலின் மய்யத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், அனைவரையும் கலந்துகொள்ளுமாறு, ஏற்பாட்டுக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இந்நிகழ்வில், கலந்துகொள்ள விரும்புவோர், கீழ் காணும் அலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரியினூடாக, முன்கூட்டியப் பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளனர்.   

மின்னஞ்சல்: events@vedantacolombo.org, அலைபேசி: 0762796113. மேலும், vedantacolombo.org என்ற இணையத்தள முகவரியில், மேலதிகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .