2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

இறுவட்டு வெளியீடு

Editorial   / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொப்பிசைப் பாடகர் அமீர் கானின் பொப்பிசைப் பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடு, கொழும்பு தமிழ் சங்கத்தில் சனிக்கிழமை (10) மாலை நடைபெற்றது. அமைச்சர் மனோ கணேசனிடமிருந்து முதல் பிரதியைப் புரவலர் ஹாஷிம் உமர் பெறுவதையும் அருகில் பாடகர் அமீர்கான், கலந்துகொண்ட அதிதிகளையும் படத்தில் காணலாம்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .