2022 ஜனவரி 17, திங்கட்கிழமை

சுமைகள் திரைப்படம் வெளியீடு

Kogilavani   / 2017 ஜூலை 14 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.துசாந்தன்

தில்லை ரமேஸின் தயாரிப்பில், அ.தனுவின் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள சுமைகள் திரைப்படம்,  பட்டிப்பளைப்பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின்  ஏற்பாட்டில், நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(16) வெளியிடப்படவுள்ளது. 

கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில், பி.ப.02.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .