2023 ஜூன் 07, புதன்கிழமை

’ஸ்வர லாவண்யம்’

Editorial   / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாணி விழாவை முன்னிட்டு, இசைக்கலைமணி ஸ்ரீமதி ராதை குமாரதாஸின் வீணா நாத லய மாணவிகள் வழங்கும் ஸ்வர லாவண்யம் நிகழ்வு, வெள்ளவத்தை இராமகிருஷ்ணா மண்டபத்தில், சனிக்கிழமை (28) மாலை 5 மணிக்கு, நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், இந்துசமய கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளர் திருமதி ஹேமலோஜினி குமரன் பிரதம அதிதியாகவும் வீரகேசரி நிறுவன பிரதம செயற்பாட்டு அதிகாரி முருகேசு செந்தில்நாதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .