George / 2016 ஜூலை 20 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனித கொலை வழக்கில் குற்றவாளியாக நீதிமன்றத்தால் இனங்காணப்பட்ட நபருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கல்சேவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.
2013ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி நபரொருவரை தாக்கி கொலைசெய்த வழக்கில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago