2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கோப்க்கு எதிரான மனுவை விசாரிக்க முடிவு

Kanagaraj   / 2017 ஜனவரி 26 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் பற்றிய அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக்குழுவின் (கோப்) விசாரணை அறிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை, உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.

தின்னியாவல பாலித தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, இன்று ஆராய்ந்த உயர்நீதிமன்றம், அந்த மனுவை மார்ச் மாதம் 7ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு தீர்மானித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X