2025 மே 05, திங்கட்கிழமை

துமிந்தவின் 3 வழக்குகள் ஒத்திவைப்பு

George   / 2016 ஜூலை 26 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, மூன்று வருடங்கள் தமது சொத்துகளின் விவரத்தை வெளியிடவில்லை என இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த 3 வழக்குகளின் விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாக கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலங்சூரிய, இன்று செவ்வாய்க்கிழமை(26) உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X